116 மில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக் கொடுத்த கைதிகள்


2023 ஆம் ஆண்டில், விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் கைதிகளின் பங்களிப்பின் மூலம் 116 மில்லியன் ரூபாவை சம்பாதிக்க முடிந்தததாக இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். 

No comments