“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி”


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  “என்னை  ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி” என்ற தலைப்பில்  நூல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொண்ட   சவால்கள் குறித்து இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


No comments