காலம் மாறியது;கொழும்பில் மலிவு!



கொழும்பில் இருந்து மன்னாருக்குக் கடத்தி வரப்பட்ட 650 ஜெலற்றீன் குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் கடலில் சட்டவிரோத டைனமற் தொழில் முறைமைக்குப் பயன்படுத்தும் நோக்கில் எடுத்து வந்ததாகச் சந்தேகத்தின் பெயரிலேயே கடற்படையினரால் நேற்று இரவு இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஜெலற்றீன் குச்சிகளைக் கடத்தி வந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments