எங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - பென்சமின் நேதன்யாகு
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்கிறது என்ற தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்திய பின்னர் அக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் இஸ்ரேலியப் பிரதமர் பென்சமின் நெதன்யாகு.
காசாவில் போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்கிறது என்ற தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்திய பின்னர் நெதன்யாகு பேசினார்
ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தனது போரை வெற்றி பெறும் வரை போர் தொடரும் என்றார்.
சர்வதே நீதிமன்றத்தால் இப்போர் தடுத்து நிறுத்தப்படமாட்டாது. யாரும் எங்களைத் தடுக்க மாட்டார்கள் என்று கூறினார்.

Post a Comment