ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர்!

 


ஜனாதிபதித் தேர்தலை 2024 செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு இன்று (9) ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

No comments