மேலுமிருவர் விடுதலை!
நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலுமிரு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
செல்லத்துரை கிருபாகரன் மற்றும் கிராமசேவையாளர் நாகலிங்கம் மதனசேகரம் ஆகிய இருவருமே இன்று பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
"இதனிடையே அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை கையளிப்பதற்கான கையெழுத்து வேட்டையை முன்னெடுத்துவரும் நிலையில் யாழ்.ஊடக அமையம் உத்தியோகபூர்வமாக தனது கையெழுத்தினையிட்டு ஆதரவை வெளியிட்டுள்ளது.


Post a Comment