வெள்ளம் ஒருபுறம்:கஞ்சா மறுபுறம்!


ஒருபுறம் அடைமழை மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபா பெறுமதியான 68 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகத்தின் பெயரில் வீட்டுரிமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

மேலே கூரைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளது.





No comments