மாதன முத்தா!சிங்களமும் போச்சா??
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தின் பெயர் பலகையில் தமிழ் மற்றும் சிங்கள மொழி இல்லை. சீனமொழியில் பிரதானமாகவும், ஆங்கிலத்திலும் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
தனிசிங்களம்- சிங்களத்திற்கு முன்னுரிமையென ஆரம்பித்த இலங்கை ஆட்சியாளர்கள் தற்போது அனைத்தையும் தலைநகரில் கூடபறிகொடுத்து நிற்கும் பரிதாபம் தோன்றியுள்ளது
Post a Comment