யாழ்.சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்களுக்கு புத்தாடை


தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.No comments