அவுஸ்திரேலியாவின் எட்டு மாநிலங்களிற்கான மாவீரர் நாள் பற்றிய அறிவித்தல்
தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாக நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் எட்டு மாநிலங்களிலும் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் வருமாறு:
Melbourne
Venue: Burwood East Reserve, Burwood Hwy, Burwood East - VIC 3151 (Melway Ref: 62 B 7)Time: 6pm - 8pm
Sydney
Venue: Newington Reserve Holker St, Silverwater NSW 2128
Time: 5.45pm - 8pm
Perth
Venue: Civic Centre Park, 2 Civic Gardens, Cannington WA 6107
Time: 6pm
Brisbane
Venue: 24A Englefield Rd, Oxley QLD 4075
Time: 6.00pm - 8.00pm
Adelaide
Venue: St Josephs Italian Community Centre,304 Waterloo Corner Rd, Paralowie SA 5108
Time: 5.40pm
Canberra
Venue: Mount Stromlo High School, 220 Badimara Street , Waramanga ACT 2611
Time: 6.30pm
Tasmania
Venue: 35 Redwood Road, Kingston TAS 7050
Time: 5.30pm - 7.30pm
Northern Territory
Venue: Harmony Hall, 44 Patterson Street, Malak NT 0812
Time: 5.30pm
Post a Comment