இலங்கை ஜனாதிபதி தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் அதனை தாமதிக்க முடியாது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.2024 செப்டம்பர் 17 திகதிக்கும் ஒக்டோபர் 17 திகதிக்கும் இடையில் அதிபர் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment