யாழ்ப்பாணமும் வருகிறார்?

 


இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள நிலையில்  யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் அவர், சில ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றிவிட்டு அன்று மாலை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் எயார் விமானம் ஊடாக சென்னை திரும்புகிறார்.

அதேபோன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யும் இந்திய நிதி அமைச்சர் அங்கு ஸ்ரேட் பாங் ஒவ் இந்தியா கிளையொன்றையும் திறந்துவைக்கவுள்ளார்.


No comments