பாண் விலை கூடாது?





எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் சீனி அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழிலை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25விழுக்காடு குறைந்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என மேலும் தெரிவித்தார்.


No comments