பங்களாதேஷில் டெங்கு நோயால் இதுவரை 1006 பேர் உயிரிழப்பு


பங்களாதேஷில் டெங்கு நோயால் இவ்வருடம் 1006 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்பு கடந்தாண்டு 281 ஆக இருந்தது.

இவ்வருடம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு கிசிற்சை அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200,000 என அறிவிக்கப்பட்டது.

இந்தவருடம் உயிரிழந்த 1006 போில் 15வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் குழந்தைகளின் எண்ணிக்கை 281 சுகாதார சேவைகள் அறிவித்துள்ளது.

No comments