இஸ்ரேலின் ஆளிலில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஹிஸ்புல்லா!!


லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் பறந்த இஸ்ரேல் படைகளுக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தை தரையிலிருந்து ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறுகிறது.

எல்லையில் இருந்து சுமார் 5 கிமீ (3 மைல்) தொலைவில் உள்ள கியாம் அருகே ஆளில்லா விமானம் சுடப்பட்டு இஸ்ரேலிய எல்லைக்குள் விழுந்தத காணப்படுவதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது

No comments