சச்சிக்கு கௌரவம் வழங்கிய மதகுருமார்!

 


நாகப்பட்டினம் - காங்கேயன்துறை கப்பல் சேவை தொடக்க விழா இன்று நடந்தேறியுள்ள நிலையில் மறவன்புலோ சச்சிதானந்தத்தை தமிழ் நாடு கிறீஸ்தவ அமைப்புக்கள் இன்று கௌரவித்துள்ளன.

கிறீஸ்தவ மதமாற்றம் உள்ளிட்ட பலவற்றிற்கு எதிராக இலங்கையினில் போராடும் மறவன்புலோ சச்சிதானந்தன் டெல்லியின் நிகழ்ச்சி நிரலில் மத மோதல்களை தமிழர் பகுதியில் தூண்ட முற்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தமிழ் நாடு கிறீஸ்தவ அமைப்புக்கள் இன்று கௌரவித்துள்ள விடயத்தை அவரரே ஊடகங்களிற்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments