மயிலத்தமடுவுக்கும் புத்தர் வந்தார்!



நேற்று மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ள சிங்கள விவசாயிகளுக்காக புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி மட்டக்களப்பு மேய்ச்சல் நிலத்திலிருந்து சிங்கள குடியேற்றவாசிகளை சட்ட நடவடிக்கைகள் மூலம் ஒரு வார காலப்பகுதிக்குள் வெளியேற்ற  ரணில் விக்ரமசிங்கே உத்தரவு  வழங்கிய செய்திகள்  வெளியாகிய சம நேரத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கின்றது 

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுரத யஹம்பத் மற்றும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்று இருக்கின்றார்கள்

No comments