ரவிராஜ் கொலை:விரைவில் அம்பலம்!
முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பில் கொலை செய்ய உத்தரவிட்டவர் மற்றும் கொலையாளி யார் என்பது தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்துவேன்; என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் ஈஸ்டர் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகள் பற்றி அண்மையில் அம்பலமாகியுள்ள நிலையில் ரவிராஜ் கொலை தொடர்பில் கொலை செய்ய உத்தரவிட்டவர் மற்றும் கொலையாளி யார் என்பது தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்துவேன் என தகவல் வெளியிட்டுள்ளார்.
Post a Comment