ஜனாதிபதி தேர்தல் 2024ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு அமைய நடத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பொதுத்தேர்தல் இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
Post a Comment