காவல்துறை மிலேச்சம்:தாய் வைத்தியசாலையில்!

 


இலங்கை காவல்துறையால் நேற்று மிக மோசமாக தாக்கப்பட்ட வலிந்து  காணாமல் அக்கப்பட் உறவுகளின் சங்க தலைவி வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதியின் மட்டக்களப்பு வருகையின் போது போராட்டங்களை முன்னெடுத்த அவர் மீது இலங்கை காவல்துறை மோசமான தாக்குதல்களை நடத்தியருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments