விலைக்கழிவில் பெற்றோல் விற்பனை
பெற்றோல் 07 ரூபாய் விலைக்கழிவிலும் , டீசல் 03 ரூபாய் விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக பெற்றோல் நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீன நிறுவனமான சினோபேக் (sinopec) நிறுவனத்தின் எரிபொருளை விற்பனை செய்யப்படுகிறது.
அங்கேயே தாம் விலைக்கழிவுடன் பெற்றோல் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்
Post a Comment