இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவர் கைது


இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லியில் பதுங்கியிருந்த இவர்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments