காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் கடுமையான போர்க்குற்றம்


காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதல் கடுமையான போர்க்குற்றம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2009 இல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே போன்றே தாக்குதல் நடத்தினர். 

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அதனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

No comments