
தியாகதீபம்_திலீபன் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் அமைந்துள்ள அதன்
அலுவலகத்தில் இடம்பெற்றது.
வணக்க நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலர் திலீபனுக்கு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment