பிரித்தானியாவில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

பிரித்தானியாவின் தியாக தீபம் திலீபனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
வணக்க நிகழ்வுகள் முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகி
நடை பெற்று வருகின்றது. தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாக தீபத்திற்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. வணக்க நிகழ்வுகள் இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
Post a Comment