7வது நாளாக தொடரும் ஈருறுளிப் போராடம்

தமிழின அழிப்பு நீதி கேட்டு முன்னெடுக்கப்படும் 7வது நாள் ஈருறுளிக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை பெல்ஜியத்திலிருந்து

அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது 

கவனயீர்ப்புப் போராட்டம் லுக்சம்பேர்க், யேர்மனி,  பிரான்ஸ் ஊடாக சுவிஸ் ஜெனீவாவை சென்றடையவுள்ளது.


No comments