நெதர்லாந்தில் தொடரும் 3 ஆம் நாள் ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம்!!

பிரேடா நகர் நோக்கிய 3ஆம் நாள் ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்புக்கு நீதி கோரிய ஈருறுளிப் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றது. 

பிரித்தானியாவில் 31-08-2023 அன்று ஆரம்பமாகிய ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம் அன்று மாலை நெதர்லாந்திலிருந்து ஈருறுளிப் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்போரிடம் கையளிக்கப்பட்டது.

நேற்று 01-09-2023 அன்று ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் முன் இரண்டாம் நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது அன்றே ரோட்டர்டாம் மாநகரசபைக்கு முன்பாக நிறைவடைந்தது.

இன்று  ரோட்டர்டாம் நாகரசபை முன்பாக மூன்றாம் நாள் ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி பிரேடா நகரில் நிறைவடைகிறது. அங்கிருந்து பெல்ஜியம்ஈ, பிரான்ஸ், லக்சம்பேர்க், ஜேர்மனி என இப்போராட்டம் ஜெனீவா நோக்கிய வழித்தடத்தில் பயணிக்கவுள்ளது.

ரொட்டர்டாம் மாநகரசபைக்கு முன்பாக ஆரம்பமாகிய 3 ஆம் நாள் போராட்டம்
ரொட்டர்டாம் மாநகரசபைக்கு முன்பாக ஆரம்பமாகிய 3 ஆம் நாள் போராட்டம்
ரொட்டர்டாம் மாநகரசபைக்கு முன்பாக ஆரம்பமாகிய 3 ஆம் நாள் போராட்டம்
ரொட்டர்டாம் மாநகரசபைக்கு முன்பாக ஆரம்பமாகிய 3 ஆம் நாள் போராட்டம்

பிரேடா நகர் நோக்கிய 3ஆம் நாள் ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம்
பிரேடா நகர் நோக்கிய 3ஆம் நாள் ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம்
பிரேடா நகரசபைக்கு முன்பாக நிறைவடைந்தது 3ஆம் நாள் ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம்

No comments