மல்லாகம் நீதிமன்றில் 50 கிலோ கஞ்சா மாயம்


யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சான்று பொருளாக களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது. 

 சான்று பொருளான கஞ்சா மாயமாகியுள்ளது என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments