ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழினத்தின் விடிவிற்காய் தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும்

அழைக்கிறோம்.

No comments