14 படகுகள் அகப்பட்டது?
முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் 10 இந்திய மீனவர்களுடன் தொடர்ந்தும் தங்கியிருந்த இந்திய இழுவை படகு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு இதுவரை 14 இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியதாகவும், 93 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Post a Comment