வெள்ளத்தால் நிரம்பி வழிந்த யேர்மன் பிரான்ங்போர்ட் விமான நிலையம்

பிராங்பேர்ட்டில் கனமழை காரணமாக நேற்று புதன்கிழமை யேர்மனியின் மிகப்பெரிய விமான நிலையத்தில் டஜன் கணக்கான விமானங்கள் இரத்து

செய்யப்பட்டன.

நேற்று மாலையில், ஓடுபாதையின் பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியதால், தரையிறங்கிய விமானங்களில் பயணிகள் இறங்க முடியாமால்  சிக்கிக்கொண்டனர்.
No comments