தற்கொலை தீர்வல்ல!கிளிநொச்சி மாவட்டத்தில் கணித பிரிவில் முதல் நிலைபெற்ற மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை செய்தமை கடுமையான அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த பொறியியல் பீட மாணவன் தற்கொலைக்கான காரணம் தெரிய வராதபோதும் எந்த பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. தற்கொலை தீர்வல்ல என உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments