புலம்பெயர் காசு செந்திலுக்கும் வேண்டுமாம்!புலம்பெயர்ந்து வாழும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கிழக்கில் முதலீடுகளை செய்து மாகாணத்தினை ஏனைய மாகாணங்களைப்போன்று வளப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிழக்கில் அதிகளவான வளர்ச்சிப்பணியை முன்னெடுக்குமாறு தனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments