கெஹலிய:பயனில்லை!

 


சுகாதார அமைச்சர் கெஹலிய அம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அமைச்சர்களை பிரபலப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை என தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்வாறான தோல்வியுற்ற முயற்சிகளினால் உண்மையான பிரச்சினைகள் நசுக்கப்படுவதாக அதன் மத்திய குழு உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

No comments