தவறான மருந்தினால் பெண் உயிரிழப்பு


தனியார் மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை உட்கொண்ட ஹொரான இங்கிரியவை சேர்ந்த 62 வயதுடைய பெண் நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய் மருந்தினை மருந்தகம் வழங்கியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

No comments