புகையிரதத்துடன் மோதி பெண் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

No comments