கல்முனை நோக்கி சென்ற பேருந்து விபத்து - 09 பேர் உயிரிழப்பு


கதுருவலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் மன்னப்பிட்டி பாலத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 

காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றனர்.





No comments