மறதி வருத்தத்தில் தமிழ் தலைவர்கள்!பிள்ளையான்,டக்ளஸ் சகிதம் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி பெற்றுத்தரவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்த காணாமல் போனோர் ஆணைக்குழுவில்   சாட்சிகளால் அடையாளம் குற்றவாளிகளாக காணப்பட்ட பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை பேச்சு மேசையில் வைத்து கொண்டே காணாமல் போனோர் அலுவலகம் ஊடக காணாமல் போனோருக்கு தீர்வு தருவதாக ரணில் விக்ரமசிங்க தமிழ் தரப்பிடம் உறுதி அளித்து இருக்கின்றார். 

வுழமை போல ஊடகங்களிடையே ஒட்டுக்குழுக்கள் என கத்தி தீர்க்கும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் ரணில் முன்னதாக அதனை மறந்துவிட்டதாக தெரியவருகின்றது.


No comments