தாயும் குழந்தையும் சடலமாக மீட்பு


ஹொரண – அங்குருவாதொட்ட – ரத்மல்கொட வனப்பகுதியிலிருந்து இளம் தாய் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி காணாமல் போன 24 வயதுடைய இளம் தாய் மற்றும்அவரின் 11 மாதங்களேயான குழந்தையுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


No comments