பாடசாலைகளின் முதலாம் தவணை 21ஆம் திகதியுடன் முடிவடைகிறது.


அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

அத்துடன் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 24 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments