பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து : 15 பேர் காயம்


ஹாலி-எல, தெமோதரவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பதுளை பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments