9 தமிழக மீனவர்கள் விடுதலை!


இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவில் வைத்து  கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் வழக்கு விசாரணையின்றி ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்ட  மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர்.  

No comments