ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் நடைபெற்ற ''உரிமைக்காக எழுதமிழா'' போராட்டம்

 


''உரிமைக்காக எழுதமிழா'' என்ற தொனிப்பொருளில் தமிழின அழிப்பு நீதி கேட்டு பெல்ஜியம் தலைநகர் புறுசல்ஸ்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு பிரித்தானியா, யேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து எனப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தமிழின உணர்வாளர்கள் பேருந்துகள் மூலம் வருகை தந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


No comments