எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை!

இலங்கையில் வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

No comments