யாழ்ப்பாணம் வரும் மைத்திரி!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களது ஆதரவு கோரி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.அவர் தனது பயணத்தின் போது மத தலைவர்கள் என பலரையும் சந்திக்கவுள்ளார்.
ஈஸ்ரர் குண்டுவெடிப்பினையடுத்து குற்றவாளியாக்கப்பட்டுள்ள மைத்திரி தனது முன்னாள் சகபாடிகளை கைவிட்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகின்றார்.
இந்நிலையில் வாக்குகளை அறுவடை செய்ய அவரது வடக்கு விஜயம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment