மைத்திரிக்கு மலாயன் கபேயில் சோறு!யாழ்ப்பாணத்தில் தேர்தலிற்காக குறளி வித்தை காண்பித்துவரும் மைத்திரி இன்று யாழ்.நகரிலுள்ள மலாயன் கபேயினில் வாழையிலையில் ஒரு பிடிபிடித்ததாக அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களாக தங்கியிருக்கின்ற மைத்திரி பாடசாலை நிகழ்வு,படை நிகழ்வென பல கட்டங்களாக தமிழ் மக்கள் மனதை வெல்ல பாடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மலாயன்கபேயில் இன்று மதியம் உணவை அருந்தியுள்ளார்.
No comments