சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சாதாரணதர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலும் மாணவர்கள் பரீட்சை எழுதி வருகின்றனர்.
பரீட்சைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
Post a Comment