போதையில் அநாகரிகம் ; இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட ஆறு பேர் கைது
மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
பாணந்துறை பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சிறுமிகள், ஒரு இளம் பெண் மற்றும் மூன்று ஆண்கள்உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment