வடக்கு , கிழக்கு உள்ளிட்ட 4 மாகாண ஆளுநர்களை பதவி விலக பணிப்பு ?


வடக்கு , கிழக்கு உள்ளிட்ட 4 மாகாண ஆளுநர்களை தமது பதவிகளை இராஜினாமா செய்யமாறு , ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

No comments