யாழில் கைக்குண்டு மீட்பு!


சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

 இது தொடர்பாக  சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments